சென்னையில் இனி முகக்கவசம் கட்டாயம் - மாநகராட்சி உத்தரவு!
COVID-19
COVID-19 Vaccine
Tamil nadu
Chennai
By Sumathi
பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் சென்னையில் கொரோனா பரவலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது.
மற்ற கட்டுப்பாடுகள் வணிக நிறுவனங்கள் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வணிக வளாகங்கள், திரையரங்குகள், துணிக்கடைகளில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் இனி Wifi...மத்திய அரசு அதிரடி!