Affair இருக்கும் தான்...அட்ஜஸ்ட் பண்ணி போயிருக்கணும் - போட்டுடைத்த பிரபலம்
ஐஸ்வர்யா தனுஷ் விவகாரத்து
பிரபல நட்சத்திர ஜோடிகளான தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 18 வருட திருமண பந்தத்தை முறித்து கொண்டுள்ளனர். இது பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகவே அமைந்தது.
ஆனால், அவர்களின் தனிப்பட்ட விஷயம் குறித்து யாரும் விமர்சிக்க முடியாது. பிரபலங்களின் விவகாரத்து அதிகரித்துள்ளது வழக்கமாகியுள்ளது. பல யூடியூப் தளங்களில் பலரும் இது குறித்து பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் தனுஷ் ஐஸ்வர்யா குறித்த கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளது.
அட்ஜஸ்ட் பண்ணி..
அவர் பேசும் போது, எல்லாருமே எல்லாத்தையும் அனுபவிக்கனும் நினைக்கிறார்கள். பெண்கள் நிறைய சம்பாதிக்கும் காரணத்தினால் தான் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆண்களும் விட்டு கொடுத்து போவதில்லையா என்பதும் தெரியவில்லை.
விவகாரத்து என்பதை நிறுத்தவேண்டும், அப்போது தான் நாடு உறுப்படும். affair என்பதும் இல்லாமல் யாருமே இல்லை. அதனை எத்தனையோ பெண்கள் அட்ஜஸ்ட் செய்துட்டு வாழனும். சில பேர் தான் கேள்வி கேட்கிறார்கள்.
maturity'யா விட்டு கொடுத்து வாழனும். அது தான் best. பெண்களுக்கு தான் விட்டுக்கொடுக்குற தன்மையை ஆண்டவன் கொடுத்துள்ளான். பிள்ளைகள் தனுஷை தான் நல்லவன், அம்மா மேல அவளோ பாசம் இல்ல'னு கூறுவதாக நான் படிக்கிறேன்.
சின்ன வயதில் நாம் எப்படி குழந்தைகளிடம் இருக்கிறோம் என்பது தான் பின்நாளில் தெரியும். ரஜினி சார் கூட பேசி ட்ரை பண்ணி, எதுவும் முடில.