மணிமேகலை கர்ப்பம் - ரகசியம் உடைத்த குக் வித் கோமாளி புகழ்
மணிமேகலை கர்ப்பம் குறித்து புகழ் தகவல் தெரிவித்துள்ளார்.
மணிமேகலை கர்ப்பம்
பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மணிமேகலை. தற்போது 4ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்தார்.
இவர் ஏன் விலகினார் என்ற கேள்விதான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விஜய் டிவி புகழ் சமீபத்தில் அளித்த பேட்டியில், மணிமேகலை விலகியது அவர்களின் தனிப்பட்ட விசயம். கர்ப்பமாக இருப்பது எனக்கு தெரியல.
புகழ் தகவல்
என்ன ஏது தெரியாமல் ரூமர்ஸ் பரப்பாதீர்கள். மணிமேகலை பிரக்னட்-ஆக இருந்தால் எல்லோருக்கும் சந்தோஷம் தான். அதை வைத்து வதந்திகளை பரப்பாதீர்கள். அவர்களுக்கு எதுவேனாலும் நடந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் ஏதோ பிரச்சினை இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
#Pugazh About #Manimegalai pic.twitter.com/wNPSXconXA
— chettyrajubhai (@chettyrajubhai) March 3, 2023