மெட்ரோ ரயிலில் சுய இன்பம் செய்த நபர் - மகளிர் ஆணையம் நோட்டீஸ்

Viral Video Delhi
By Thahir Apr 30, 2023 05:41 AM GMT
Report

டெல்லி மெட்ரோ ரயிலில் நபர் ஒருவர் சக பயணிகள் மத்தியில் சுயஇன்பம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் காவல்துறை மற்றும் மெட்ரோ நிர்வாகத்திற்கு மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மெட்ரோவில் சுயஇன்பம் - மகளிர் ஆணையம் நோட்டீஸ் 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி மெட்ரோ ரயிலில் சென்ற நபர் ஒருவர் தனது செல்போனை பார்த்தபடி சுய இன்பம் செய்த காட்சிகளை பார்த்து மற்ற சக பயணிகள் முகம் சுழித்தனர் அவர் சுயஇன்பம் செய்த காட்சிகள் இணையத்தில் வைலரலானது.

Man masturbates in Delhi metro train

"டெல்லி மெட்ரோவில் மர்ம நபர் ஆபாச செய்கையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வைரல் வீடியோவை பார்த்தேன். அது மிகவும் அறுவறுப்பாக இருக்கிறது. இதுபோன்ற கேவலமான செயலில் ஈடுபட்ட நபர் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க டெல்லி காவல் துறை மற்றும் டெல்லி மெட்ரோவுக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன்," என்று டெல்லி மகளிர் ஆணைய தலைவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.