குழந்தையை ஆசையாய் பார்க்கவந்த சிறுமி - கர்ப்பமாக்கிய கட்டிட மேஸ்திரி!

Pregnancy Sexual harassment Crime Krishnagiri
By Sumathi Mar 01, 2024 04:59 AM GMT
Report

16 வயது சிறுமியை 23 இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை தாலுகா மூங்கிலேரியைச் சேர்ந்தவர் காளிதாஸ்(23). கட்டிட மேஸ்திரியாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

குழந்தையை ஆசையாய் பார்க்கவந்த சிறுமி - கர்ப்பமாக்கிய கட்டிட மேஸ்திரி! | Man Impregnating 16 Year Girl Krishnagiri

இந்நிலையில், அந்த குழந்தையை பார்ப்பதற்காக 16 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவர் காளிதாசின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது காளிதாஸ் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

17 வயது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன் - ஆபாச வீடியோவால் வெறிச்செயல்!

17 வயது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன் - ஆபாச வீடியோவால் வெறிச்செயல்!

இளைஞர் கொடூரம்

மேலும், இதை வெளியே யாரிடமும் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அவரும் யாரிடம் இதுகுறித்து கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில், மாணவியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்ட நிலையில், அவரது பெற்றோர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

குழந்தையை ஆசையாய் பார்க்கவந்த சிறுமி - கர்ப்பமாக்கிய கட்டிட மேஸ்திரி! | Man Impregnating 16 Year Girl Krishnagiri

அங்கு மருத்துவர் பரிசோதித்ததில் அவர் 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்ததில் நடந்ததை மாணவி கூறியுள்ளார். உடனே புகாரளித்ததில், போலீஸார் காளிதாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.