17 வயது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன் - ஆபாச வீடியோவால் வெறிச்செயல்!

Attempted Murder Sexual harassment Uttar Pradesh Crime
By Sumathi Feb 06, 2024 10:43 AM GMT
Report

தங்கையை, அண்ணனே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச வீடியோ

உத்தரப் பிரதேசம், காஸ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் 19 வயது இளைஞர். தந்தை காலமானதால் தனது தாய் மற்றும் 17 வயது தங்கையுடன் வசித்து வருகிறார்.

sexual harrassment

இந்நிலையில், தாய் உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். அப்போது அந்த இளைஞர் செல்போனில் ஆபாச வீடியோ பார்த்தாக கூறப்படுகிறது. தொடர்ந்து, உடன் இருந்த தங்கையிடம் அத்துமீறியுள்ளார்.

ஓடும் காரில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - தூக்கி வீசப்பட்ட பச்சிளங் குழந்தை!

ஓடும் காரில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - தூக்கி வீசப்பட்ட பச்சிளங் குழந்தை!


பாலியல் வன்கொடுமை

அவர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, விடாமல் இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் யாரிடமும் இதுகுறித்து கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

17 வயது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன் - ஆபாச வீடியோவால் வெறிச்செயல்! | Brother Rape 17 Year Sister In Uttar Pradesh

ஆனாலும், தங்கை வெளியே கூறிவிடுவாரோ என்று பயந்த இளைஞர் தங்கையை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

அதன் பின் வீடு திரும்பிய தாய் சடலமாக கிடந்த மகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, இதுகுறித்து போலீஸில் புகாரளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான இளைஞரை தேடி கைது செய்தனர். தொடர் விசாரணையில், தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.