மேடையில் ராமர் வேடத்தில் நடிக்கும்போதே மாரடைப்பு - அதிர்ச்சி வீடியோ

Viral Video Delhi
By Sumathi Oct 07, 2024 09:30 AM GMT
Report

மேடையில் ராமர் வேடத்தில் நடிக்கும்போதே நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராம்லீலா

கிழக்கு டெல்லியில், விஸ்வகர்மா நகரில் ஷாதரா பகுதியில் ராம்லீலா நாடக நிகழ்ச்சி நடந்துள்ளது. அங்கு சுசில் கௌசிக்(45) என்ற நபர் நடித்துள்ளார்.

சுசில் கௌசிக்

அப்போது மேடையில் முட்டிபோட்டு அமர்ந்த அவர் கைகளை விரித்தவாறு இருந்துள்ளார். பின், எழுந்து மேடையில் இரண்டு அடி முன்னே நகர்ந்த அவர் திடீரென மார்பை கையால் பிடித்துக்கொண்டு

ஆபாச நடனம்.. ராம்லீலா நிகழ்ச்சியால் வெடித்த சர்ச்சை!

ஆபாச நடனம்.. ராம்லீலா நிகழ்ச்சியால் வெடித்த சர்ச்சை!

ஷாக் வீடியோ

மேடைக்கு பின்புறம் சென்ற நிலையில் சுயநினைவை இழந்தார் சரிந்து விழுந்துள்ளார். உடனே, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.