கொழுந்தியாவுடன் ஓட்டம் பிடித்த இளைஞர் - பழிவாங்க மைத்துனர் செய்த செயல்!

Uttar Pradesh Relationship Crime
By Sumathi Sep 19, 2025 08:49 AM GMT
Report

அக்கா கணவரை பழிவாங்க, இளைஞர் செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது.

முறை தவறிய உறவு

உத்தரபிரதேசம், கமலுபீர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவ் குமார்(28). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

கொழுந்தியாவுடன் ஓட்டம் பிடித்த இளைஞர் - பழிவாங்க மைத்துனர் செய்த செயல்! | Man Affair With Sister In Law Elope Uttar Pradesh

ஒரே ஊரில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்தபோது அவருக்கும், அவருடைய கொழுந்தியாள் கல்பனாவுக்கும் (19) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மனைவியை கயிற்றில் கட்டி தாக்குதல்; கணவன் வெறிச்செயல் - அதிர்ச்சி காட்சிகள்!

மனைவியை கயிற்றில் கட்டி தாக்குதல்; கணவன் வெறிச்செயல் - அதிர்ச்சி காட்சிகள்!

திணறிய குடும்பம்

இதனையறிந்த குடும்பத்தினர் கண்டித்ததால், இருவரும் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மைத்துனன் ரவீந்திரன்(22) அக்கா கணவரை பழிவாங்க, அவரது தங்கையை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடினார்.

கொழுந்தியாவுடன் ஓட்டம் பிடித்த இளைஞர் - பழிவாங்க மைத்துனர் செய்த செயல்! | Man Affair With Sister In Law Elope Uttar Pradesh

ஏற்கனவே இருவரும் காதலித்து வந்தனர். இதுகுறித்து இரு குடும்பத்தினரும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு ஜோடிகளையும் தேடிவந்த நிலையில் அவர்கள் 4 பேரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் அவர்களை இரு குடும்பத்தினரும் மன்னித்து ஏற்றுக்கொண்டனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.