தங்களது நட்பை நிரூபிக்க மம்மூட்டி - மோகன்லால் செய்த செயல்
mamututy-mohanlal-cinima
By Jon
மலையாளத்தில் பிரபல நடிகரான மோகன்லால் திடீரென மம்மூட்டி வீட்டுக்கு விசிட் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மலையாள நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக தயாரான படத்தில் முதல் பாதியில் வரும் மம்முட்டிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும், இடைவேளைக்கு பிறகு முக்கியத்துவம் இல்லாத காட்சியில் மோகன்லாலை நடிக்க வைத்து அவமதித்துவிட்டதாகவும் மோகன்லால் ரசிகர்கள் பொங்கினர்.
அந்த படத்தை புறக்கணிப்பதாக அறிவித்தும் பரபரப்பு ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் மோகன்லால் அவர்கள் திடீரென மம்மூட்டி வீட்டிற்கு விசிட் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். இந்த செயல் மோதலில் ஈடுபட்டு வரும் அவர்களது ரசிகர்களுக்கு ஒரு படமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை
சர்வதேசக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு' விருதை அர்ப்பணிகின்றேன்! நவநீதம் பிள்ளை நெகிழ்ச்சி IBC Tamil
ராஜபக்சக்களின் தமிழ்ப்புலிப் பெண் விளிப்பு நவிக்கு சமாதான நோபல் விருது! அவர்களின் குடும்ப பெண் சிராந்திக்கு.. IBC Tamil