ஆண்களே விந்தணு எண்ணிக்கை குறைவா இருக்கா? 21 நாட்கள் இதை சாப்பிட்டால் போதும்!
குழந்தையின்மை பிரச்சனைக்குத் தீர்வாக உள்ள செடி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தையின்மை
குழந்தையின்மை இன்றைய சூழலில் பலரும் குழந்தை இல்லாமல் மருத்துவமனைக்கும், வீட்டுக்கும் அலைவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
இதற்கு நம்முடைய உணவுப் பழக்கம், சத்துக்குறைபாடு, உடல் பருமன், சுற்றுச்சூழல் காரணிகள், வேலையால் ஏற்படும் மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகள் போன்றவை ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவுக்கு பொதுவான காரணங்களாக உள்ளன.
குறிப்பாக ஆண்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க மரபணு மாற்றத்தால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.25 வயது முதல் 40 வயது வரையுள்ள ஆண்களை இந்த பிரச்சனையாக உள்ளது.
குழந்தையின்மை சிகிச்சைக்குச் செயற்கை முறை கருத்தரிப்பு மட்டுமே உள்ளது எனக் கருதக்கூடாது என்று கூறும் மருத்துவர்கள், இயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.இதற்கு ஆயுர்வேதத்தில் பிரம்மதண்டு மரம் சிறந்த மருந்தாக உள்ளது.
இயற்கை முறை
இயற்கை முறை இந்த தாவரம் இந்தியாவில் உள்ள வறண்ட பகுதிகளில் வளரக்கூடியது.இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஸ்பாஸ்மோடிக் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது.
இந்த தாவரத்தின் பட்டையைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ஆண்மைக்குறைவை 21 நாட்களில் குணப்படுத்தலாம்.