நான் சோர்வாக இருக்கிறேன்..கடைசியாக மகளிடம் பேசிய அனில் அரோரா - பகீர் தகவல்!
Malaika Arora
Bollywood
Death
By Swetha
8 months ago
அனில் அரோரா தற்கொலை செய்வதற்கு முன்பு தனது மகள்களிடம் பேசிய தகவல் வெளியாகியுள்ளது.
அனில் அரோரா
பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா, மும்பையின் பந்த்ராவில் உள்ள வீட்டின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பகீர் தகவல்
இந்த நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மகள்களிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன்,
சோர்வாக இருக்கிறேன் என்று அனில் அரோரா தனது மகள்களான நடிகைகள் மலைகா அரோரா மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோரை தொலைபேசியில் அழைத்து கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.