Saturday, Jun 7, 2025

மகளா போயிட்டார்.. இல்லைனா கல்யாணம் செஞ்சிப்பேன் - சர்ச்சையில் பிரபல இயக்குனர்!

Hollywood
By Sumathi 2 years ago
Report

மகளாக இல்லாமல் இருந்திருந்தால், திருமணம் செய்திருப்பேன் என இயக்குனர் மகேஷ் பட் தெரிவித்துள்ளார்.

மகேஷ் பட்

பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் மகேஷ் பட். மர்டர், ஜிஸ்ம், ஜுர்ம், ராஸ், மிஸ்கைடட், வோ லாம்ஹே மற்றும் சாஹத் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

மகளா போயிட்டார்.. இல்லைனா கல்யாணம் செஞ்சிப்பேன் - சர்ச்சையில் பிரபல இயக்குனர்! | Mahesh Bhatt Lip Lock With Daughter Pooja Bhatt

மறைந்த நடிகை பர்வீன் பாபி மற்றும் சோனி ரஸ்தானாவுடன் தகாத உறவில் இருந்ததாக அவ்வப்போது பேசப்பட்டார். தொடர்ந்து, ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் அட்டை படத்திற்காக தனது முதல் மனைவியுடனான மகள் பூஜா பட்டை மடியில் அமரவைத்து லிப் டூ லிப் கிஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சர்ச்சை பேச்சு

மேலும், செய்தியாளர் சந்திப்பில் பூஜா பட் மட்டும் என் மகளாக இல்லாமல் இருந்திருந்தால், நான் அவளைத் திருமணம் செய்திருப்பேன் என்று ஒரே போடா போட்டு அனைவரையும் முகம் சுளிக்கவைத்தார்.

மகளா போயிட்டார்.. இல்லைனா கல்யாணம் செஞ்சிப்பேன் - சர்ச்சையில் பிரபல இயக்குனர்! | Mahesh Bhatt Lip Lock With Daughter Pooja Bhatt

பூஜா பட், மணீஷ் மகிஜாவை திருமணம் செய்து பின் அவரைவிட்டு பிரிந்தார். தற்போது இந்தி பிக்பாஸ் OTT 2 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார்.