என்ன மகாலெட்சுமி கர்ப்பமா? பரவும் தகவல்!

Raveendran Pregnancy Gossip Today Mahalakshmi
By Sumathi Nov 13, 2022 08:30 PM GMT
Report

மகாலெட்சுமி கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

ரவீந்தர்-மகா

ரவீந்தர்-மகாலெட்சுமி இருவரும் திருமணமாகி இரு மாதம் முடிவடைந்து விட்ட பின்னரும், தற்போது வரை இவர்களை பற்றிய பேச்சுத்தான் சோஷியல் மீடியாவில் வைரலாக உள்ளது.

என்ன மகாலெட்சுமி கர்ப்பமா? பரவும் தகவல்! | Mahalakshmi Ravindar Chandrasekaran Pregnant

மேலும், ரவீந்தர் பகிரும் அனைத்து புகைப்படங்களும் தீயாய் பரவி வந்தது. இதற்கிடையில் இருவரும் பல விமர்சனங்களையும் எதிர்கொண்டனர். மேலும், தற்போது மகாலெட்சுமி வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும்

கர்ப்பம்?

ரசிகர்கள் அவரது வயிறு சிறிது பெரியதாகவே உள்ளது கர்ப்பாக இருப்பார் என கூறி வருகின்றனர். அவர் தாயாகும் ஆசையில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் தான் இந்த பேச்சு வலம் வந்த வண்ணம் உள்ளது.

என்ன மகாலெட்சுமி கர்ப்பமா? பரவும் தகவல்! | Mahalakshmi Ravindar Chandrasekaran Pregnant

இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.