மகாலெட்சுமி செய்த செயலால் குமுறிய ரவீந்தர் - இதுதான் காரணமா..

Married Viral Photos Ravindar Chandrasekaran Mahalakshmi
By Sumathi Nov 06, 2022 05:30 PM GMT
Report

காதல் மனைவி மகாலெட்சுமி செய்த செயலை ரவீந்தர் சமூக வளைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹாட் டாப்பிக்

ரவீந்தர்-மகாலெட்சுமி இருவரும் திருமணமாகி இரு மாதம் முடிவடைந்து விட்ட பின்னரும், தற்போது வரை இவர்களை பற்றிய பேச்சுத்தான் சோஷியல் மீடியாவில் வைரலாக உள்ளது. மேலும், ரவீந்தர் பகிரும் அனைத்து புகைப்படங்களும் தீயாய் பரவி வந்தது.

மகாலெட்சுமி செய்த செயலால் குமுறிய ரவீந்தர் - இதுதான் காரணமா.. | Mahalakshmi Feels Bad About Ravindar

இதற்கிடையில் இருவரும் பல விமர்சனங்களையும் எதிர்கொண்டனர். இந்நிலையில், கருகிப்போன அவிச்ச முட்டையை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் ரவீந்தர் வெளியிட்டிருந்தார். மேலும், அதில் அவிச்ச முட்டை இந்த அளவுக்கு கருகி நான் பார்த்ததே இல்லை.

ரசிகர்கள் ஆறுதல்

மகாலெட்சுமி நீ கண்டிப்பா என் எடையை குறைக்க வைத்துவிடுவாய். புது வாழ்க்கை..புது மனைவி..சூப்பர் குக் என குறிப்பிட்டுள்ளார். அதற்கு ரீப்ளை கமெண்ட் செய்துள்ள மகாலெட்சுமி, ஹலோ கணவரே, இது மிகவும் தவறான செயல் என தெரிவித்துள்ளார்.

மகாலெட்சுமி செய்த செயலால் குமுறிய ரவீந்தர் - இதுதான் காரணமா.. | Mahalakshmi Feels Bad About Ravindar

இதனைக் கண்ட நெட்டிசன்கள் ரவீந்தருக்கு தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.