குறைந்த சிலிண்டர் விலை - இந்த மாத நிலவரம்

Tamil nadu LPG cylinder LPG cylinder price
By Sumathi May 01, 2025 04:56 AM GMT
Report

வணிக கேஸ் சிலிண்டர் விலை குறைந்து விற்பனையாகிறது.

சிலிண்டர் விலை

வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலையை உலக மார்க்கெட் நிலவரத்தை பொருத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன.

குறைந்த சிலிண்டர் விலை - இந்த மாத நிலவரம் | Lpg Gas Cylinders Price Less In Chennai

எரிவாயு சிலிண்டர் என்பது வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் என இரண்டு வகையாக உள்ளது.

இந்நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்து ரூ.1906க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை - எவ்வளவு கூடியிருக்கு பாருங்க

இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை - எவ்வளவு கூடியிருக்கு பாருங்க

மாத நிலவரம்  

வீடுகளில் பயன்படுத்தப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லை என கூறப்பட்டுள்ளது. அதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.868.50 என்ற அளவிலேயே தொடர்கிறது.

commercial cylinder price

கடந்த சில மாதங்களாக வணிக கேஸ் விலை உயர்ந்து வந்த நிலையில் தற்போது சற்று விலை குறைந்துள்ளது.