எகிறிய சிலிண்டர் விலை; வாடிக்கையாளர்கள் ஷாக் - எவ்வளவு தெரியுமா?

Tamil nadu LPG cylinder price
By Sumathi Dec 01, 2023 04:32 AM GMT
Report

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

சிலிண்டர் விலை

சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் 1 ஆம் தேதி பெட்ரோல், டீசல், மற்றும் கேஸ் விலையை நிர்ணயம் செய்கின்றன.

lpg-gas-cylinder-price

அந்த வகையில், இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.26.50 காசுகள் உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னையில் ரூ.1,942-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை,

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் ரூ.450க்கு விற்கப்படும்

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் ரூ.450க்கு விற்கப்படும்

உயர்வு

தற்போது ரூ.1,968.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயர்த்தப்படவில்லை. 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எகிறிய சிலிண்டர் விலை; வாடிக்கையாளர்கள் ஷாக் - எவ்வளவு தெரியுமா? | Lpg Gas Cylinder Price In Tamil Nadu 1St December

இந்த விலை உயர்வு டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ஏற்பட மாறுபடும்.