ஷாக் கொடுத்த சிலிண்டர்; ஒரே நாளில் எகிறிய விலை - எவ்வளவு தெரியுமா?

India LPG cylinder price
By Sumathi Nov 01, 2023 04:05 AM GMT
Report

சிலிண்டர் விலை இன்று முதல் விலை அதிகரித்துள்ளது.

சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று சிலிண்டர் விலை மாற்றம் ஏற்படும் என்பது வழக்கம். அதன்படி, இன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன.

lpg cylinder price

தற்போது, ஒரு சிலிண்டர் ரூ.1999.50க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் ரூ.203 உயர்த்திய நிலையில், இன்று மீண்டும் ரூ.101.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பெண்களுக்கான அசத்தல் திட்டம்; இலவச சிலிண்டர் - எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா?

பெண்களுக்கான அசத்தல் திட்டம்; இலவச சிலிண்டர் - எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா?

வாடிக்கையாளர்கள் ஷாக்

சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ரூ.918.50 என்ற விலையில் தொடர்ந்து விற்பனையாகிறது. ஆனால், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளதால்

lpg gas

டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் விலை ஏற்றம் இருப்பதாகக் கூறப்படுகிறது. 2 மாதத்தில் 00 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.