Lower Berth பயணிகளே உஷார்...அறுந்துவிழுந்த upper birth - கீழே படுத்திருந்தவருக்கு நேர்ந்த விபரீதம்!!
ரயில் upper birth சீட் கழண்டு விழுந்து, lower birth'இல் இருந்த ஒருவரின் கழுத்து முறிந்துள்ளது.
ரயில் பயணம்
ரயில் பயணம் எப்போதும் அனைவருக்குமே அலாதி பிரியத்தை கொடுக்கும். காரணம், குறைந்த விலையில் சட்டென பயணம் முடிந்து விடும். அதுவும் டிக்கெட் confirm ஆகிவிட்டால், ஹாயாக படுத்துக்கொண்டே பயணிக்கலாம்.
சில இடங்களில் நடைபெறும் விபத்துகளை தவிர, பெரும்பாலும் இது பாதுகாப்பான சேவையும் கூட. அதன் காரணமாகவே பலரும் ரயில் பயணத்தை பெரிதும் விரும்புவார்கள்.
மரணம்
ஆனால், அப்படியிருக்கும் ரயில் பயணத்தில், upper birth சீட் கழண்டு விழுந்து lower birth'இல் இருந்த ஒருவரின் கழுத்து எலும்பு முறிந்துள்ளது.
கேரளா மாநிலத்தை சேர்ந்தவை எர்ணாகுளத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் ரயில் பயணித்த போது அவருக்கு இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.