ரயிலில் மூத்த குடிமக்களுக்கு இனி கண்டிப்பா சீட் - அசத்தல் சலுகை

India Indian Railways
By Sumathi Jun 03, 2025 09:33 AM GMT
Report

வயதான பயணிகளுக்கு ரயில்வே சலுகைகளை அறிவித்துள்ளது.

கீழ் பர்த்

மூத்த குடிமக்களுக்காக ரயில்வே சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இவர்களுக்கு கீழ் பர்த் வழங்க முடிந்தவரை ரயில்வே நடவடிக்கை எடுக்கும்.

ரயிலில் மூத்த குடிமக்களுக்கு இனி கண்டிப்பா சீட் - அசத்தல் சலுகை | Lower Berth For Senior Citizens Indian Railways

ஆனால், முன்பதிவு தானியங்கி முறையில் இருப்பதால், எப்போதும் கீழ் பர்த் கிடைப்பது உறுதி இல்லை. இதில் 'Reservation Choice' என்பதைத் தேர்வு செய்து, 'Lower Berth' என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

இந்தியர்களே.. இந்த 10 நாடுகளுக்கு செல்ல விசா வேண்டாம் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க

இந்தியர்களே.. இந்த 10 நாடுகளுக்கு செல்ல விசா வேண்டாம் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க

ரயில்வே சலுகை

60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 'Senior Citizen' விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். தொடர்ந்து டிக்கெட் உறுதி செய்யப்பட்டால், கீழ் பர்த் கிடைக்கும். அதிலும் கீழ் பர்த் கிடைக்கவில்லை என்றால்,

ரயிலில் மூத்த குடிமக்களுக்கு இனி கண்டிப்பா சீட் - அசத்தல் சலுகை | Lower Berth For Senior Citizens Indian Railways

ரயிலில் பயண டிக்கெட் பரிசோதகரிடம் (TTE) தெரிவிக்கலாம். காலியாக இருக்கும் பட்சத்தில், கீழ் பர்த் ஒதுக்கப்படும். வயதானவர்களுக்கு முன்னுரிமை என்பது குறிப்பிடத்தக்கது.