இது பஸ்'அ இல்ல பெட்ரூமா? ஓவராக எல்லை மீறிய காதல் ஜோடிகள்? வைரல் வீடியோ

Delhi
By Karthick May 14, 2024 05:13 AM GMT
Report

அண்மைக்காலமாக காதல் ஜோடிகள் எல்லை மீறி பொதுவெளியில் நடந்து கொள்வது தொடர்பாக பல செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. காதல் ஜோடிகள் பலரும் பேருந்து, மெட்ரோ ரயில் என பல இடங்களிலும் தங்களின் பயணத்தின்போது எல்லை மீறுவது தொடர்கதையாகியுள்ளது.

lovers intimate in delhi bus viral video

இது தொடர்பான வீடியோக்கள் பல சமூகவலைத்தளங்களில் வெளியாகி வரும் நிலையில், கடும் கண்டனங்களை பலரும் தெரிவித்து வருகிறார்கள். காதலிப்பது தவறில்லை.

மகளிருக்கான இலவச பேருந்து; கடுமையாக விமர்சித்த எல்&டி நிறுவன இயக்குநர் - ஏன் தெரியுமா?

மகளிருக்கான இலவச பேருந்து; கடுமையாக விமர்சித்த எல்&டி நிறுவன இயக்குநர் - ஏன் தெரியுமா?

ஆனால் இது போன்ற அநாகரீகமாக செயல்கள் அவர்கள் ஈடுபடுவது மிகவும் தவறான விஷயமாகும். நாகரீகம் என்பது வேண்டுமல்லவா.

lovers intimate in delhi bus viral video

தற்போது, இது போன்ற அநாகரீகமான வீடியோ ஒன்று பரவி வருகின்றது. டெல்லி பேருந்தில் காண்போர் முகம் சுளிக்கும் வகையில் சேட்டைகள் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி கடும் கண்டனங்கள் பெற்று வருகின்றது.