மருத்துவமனையில் காதல் ஜோடி உல்லாசம் - அநாகரீக செயலால் சர்ச்சை!
மருத்துவமனை வளாகத்தில், சில ஜோடிகள் அநாகரிக செயல்களில் ஈடுபடும் சம்பவம் சர்ச்சையாக வெடித்துள்ளது.
அநாகரிக செயல்
மத்தியப் பிரதேசத்தின் அசோக் நகர் மாவட்ட மருத்துவமனை காத்திருப்பு பகுதியில் போர்வையால் மூடிக்கொண்டு அநாகரிக செயலில் ஈடுபட்டது ஒரு வீடியோவில் பதிவாகியுள்ளது.

மற்றொரு வீடியோவில், பூங்கா பகுதியில் புதர்களுக்கு பின்னால் ஒரு ஜோடி அநாகரிக செயல்களில் ஈடுபட்டது பதிவாகியுள்ளது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
வெடித்த சர்ச்சை
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பேசிய சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பூபேந்திர சிங், மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் குறைபாடுகள் உள்ளது.

இதுபோன்ற செயல்கள் மிகவும் அநாகரீகமானவை. பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்குச் சம்மன் அனுப்பப்படும். கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.