கவின் திருமணம்; ரொம்ப மிஸ் பண்றேன், அவரின் இடத்தை... லாஸ்லியா வேதனை!

Sumathi
in பிரபலங்கள்Report this article
தான் கஷ்டப்பட்ட விஷயம் குறித்து நடிகை லாஸ்லியா மனம் திறந்துள்ளார்.
நடிகை லாஸ்லியா
நடிகை லாஸ்லியாவும், கவினும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள். அதில் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் இருவரும் பிரிந்துவிட்டனர்.
தொடர்ந்து, கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள லாச்லியா, கவினுக்கு திருமணமான விஷயம் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது.
கவின் திருமணம்
கரியரிலும் அவரின் வளர்ச்சி பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது எனத் தெரிவித்தார். மேலும், எந்த விஷயத்தில் மனம் உடைந்தீர்கள் என்ற கேள்விக்கு, என் அப்பா விஷயம் தான். மூன்று வருடங்கள் கடந்தாலும் ஒருவரின் இடத்தை இன்னொரு நபரால் மாற்ற முடியவில்லை. தினமும் ஒரு விஷயம் மிஸ் செய்கிறேன் என்றால் அது அப்பா தான்.
பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பார்த்த போது அவருக்கு கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் பின்னர் டீஸர், ட்ரெய்லர் வரும் போது ரொம்ப சந்தோஷப்பட்டார். அது எல்லாமே நான் மிஸ் பண்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் பிரணிதா சுபாஷ்... Cannes விழாவுக்கு எப்படி போயிருக்காங்க பாருங்க Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
