எலும்பும், தோலுமாக மாறிய இலங்கைப் பெண் லாஸ்லியா... - வைரலாகும் புகைப்படம்- வாயடைத்த ரசிகர்கள்...!
எலும்பும், தோலுமாக மாறிய இலங்கைப் பெண் லாஸ்லியாவின் புகைப்படத்தைப் பார்த்து அவரது ரசிகரகள் வாயடைத்துள்ளனர்.
இலங்கைப் பெண் லாஸ்லியா
இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் லாஸ்லியா நடிப்பில் ‘ஃபிரென்ட்ஷிப்’ திரைப்படம் வெளியானது.
இதைனையடுத்து, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ள 'கூகுள் குட்டப்பன்' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் லாஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கவர்ச்சி உடையில் வந்த லாஸ்லியா
சமீபத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண், நர்மதா உதயகுமாருக்கு சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
இவரது திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். இதையடுத்து இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.
அந்த விழாவில், கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் கலந்துகொண்டது தான் ரொம்ப ஹைலைட்டாக பார்க்கப்பட்டது. காதல் முறிவுக்கு பின்னர் கவினும், லாஸ்லியாவும் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இதுவே ஆகும்.
இந்த விழாவில் கவின் சிங்கிளாக வந்து மேடையேறி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்த சமயத்தில், நடிகை லாஸ்லியா படுகவர்ச்சி உடை அணிந்து வந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
எலும்பு தோலுமாக மாறிய லாஸ்லியா
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் லாஸ்லியாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள்... அய்யய்யோ.. லாஸ்லியாவா இது... இப்படி எலும்பும், தோலுமாக மாறிவிட்டாரே... என்று வருத்தத்தல் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேல் அதிகாரிகள் - சந்தேக நபரின் அதிர்ச்சி வாக்குமூலம் IBC Tamil

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
