புரட்டி எடுக்கப்போகும் செவ்வாய் - வசமாக சிக்கிக்கொண்ட ராசிகள்!

Astrology
By Sumathi Jul 04, 2024 10:40 AM GMT
Report

செவ்வாய் பகவானின் சொந்த ராசி பயணத்தால் தாக்கம் ஏற்படவுள்ளது.

செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உச்சத்தில் இருக்கும். தற்போது செவ்வாய் பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

lord mars

இது அவருடைய சொந்த ராசி. இந்த சொந்த ராசி பயணத்தால் சில ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

5 ஆண்டுகள் கழித்து வரும் சுக்ராதித்ய யோகம்..ஜூலையில் இந்த 3 ராசிகளின் நிலைமை இதுதான்!

5 ஆண்டுகள் கழித்து வரும் சுக்ராதித்ய யோகம்..ஜூலையில் இந்த 3 ராசிகளின் நிலைமை இதுதான்!

மேஷம்

மேஷம் 

உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்கள் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  

கன்னி

கன்னி

அதிஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். நிதி நிலைமையில் மிகப்பெரிய இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இது கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

மகரம்

உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பேச்சு வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடத்தில் நீங்கள் நெருங்காமல் இருப்பது நல்லது. தேவையில்லாத வார்த்தைகள் சிக்கல்களை ஏற்படுத்த கூடும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களோடு வாக்குவாதம் ஏற்படக்கூடும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஜோதிடர்களின் தகவல்களில் சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.