ஒரு நொடியில் மரத்தின் மேல் பட்டென தாக்கிய மின்னல் - அடுத்து நடந்ததை பாருங்கள்.. - அதிர்ச்சி வீடியோ
Viral Video
By Nandhini
மரத்தை ஒரு நொடியில் பட்டென மின்னல் தாக்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மின்னல் தாக்கிய மரம்
வைரலாகும் வீடியோவில், கொட்டும் கனமழையில் திடீரென ஒரு மரத்தை மின்னல் தாக்குகிறது. மின்னல் தாக்கியதில் அந்த மரத்தின் மரப்பட்டைகள் வெடித்து சிதறுகின்றன. பிறகு, மரத்தின் பாதி பகுதி உடைந்து அருகில் இருந்த வீட்டின் மேல் விழுகிறது. மரம் விழுந்ததில் அந்த வீட்டின் முன்பகுதி சரிந்தது.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த இயற்கையின் தாக்குதல் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -

Lightning strike pic.twitter.com/OOCvHNvoQK
— Nature is Fucking Lit (@Fucking__lit) August 23, 2022
கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil