மார்பக புற்றுநோயை தடுக்கும் வழிமுறைகள்! டாக்டர். யோகவித்யா

life-style-health
By Nandhini Jun 01, 2021 10:41 AM GMT
Report

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்கு காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.

புற்றுநோய் பல உறுப்புகளில் வந்தாலும் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் புற்றுநோய் உண்டாகிறது.

பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு என்ற ஒன்று இருக்கும். அந்த இறப்பு அதிகமாக எந்த நோயினால் ஏற்படுவது என்று பார்த்தோமானால் கேன்சரால்தான்.

மார்பக புற்றுநோய் எந்த காரணங்களால் ஏற்படுகிறது? எவ்வாறு மார்பக புற்றுநோயைத் தவிக்கலாம்?  என்பது பற்றி  மேலும் அறிந்து கொள்ள இதோ டாக்டர்.யோகவித்யா வீடியோ -