Tuesday, May 13, 2025

லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு - வாய் பிளக்கும் ரசிகர்கள்!

Tamil Cinema Saravanan Arul
By Sumathi 10 months ago
Report

தி லெஜண்ட் சரவணன் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

லெஜண்ட் சரவணன் 

தமிழகத்தில் சரவணா செல்வரத்தினம் கடை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதன் உரிமையாளர் லெஜண்ட் சரவணன். முதலில் தனது கடையின் விளம்பரங்களில் நடிக்க தொடங்கியவர் சினிமாவில் களமிறங்கினார்.

legend saravanan

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான தி லெஜண்ட் படத்தில் ஆக்சனில் அசத்தினார். இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதன்பின், தனது புதிய படம் குறித்த அறிவிப்பை லெஜண்ட் சரவணன் வெளியிட்டுள்ளார்.

தமிழிசையோட மருமகன் தான் லெஜண்ட் சரவணனா? இது லிஸ்ட்லயே இல்லயே!

தமிழிசையோட மருமகன் தான் லெஜண்ட் சரவணனா? இது லிஸ்ட்லயே இல்லயே!

சொத்து மதிப்பு

தனது எக்ஸ் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்களையும் ஷேர் செய்துள்ளார். கொடி, எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, சூரியின் கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கி வரும் துரை செந்தில் குமார் தான் லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.

லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு - வாய் பிளக்கும் ரசிகர்கள்! | Legend Saravana Arul Net Worth Info

இந்நிலையில், லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு ரூ. 6000 கோடி என சொல்லப்படுகிறது. அவரின் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் ஆண்டு வருமானம் மட்டுமே சுமார் ரூ.2495 கோடி என தெரிகிறது.