உள்ளம் கொள்ளை போகுதே.. அபர்ணா தாஸின் ரீசென்ட் கிளிக்ஸ்!

Beast Instagram Actress
By Vidhya Senthil Aug 06, 2024 02:58 PM GMT
Report

 அபர்ணா தாஸ் வெளியிட்டபுகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 அபர்ணா தாஸ்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் தான் பீஸ்ட் .இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அபர்ணா தாஸ்.

உள்ளம் கொள்ளை போகுதே.. அபர்ணா தாஸின் ரீசென்ட் கிளிக்ஸ்! | Latest Photos Of Actress Aparna Das

இதனை தொடர்ந்து நடிகர் கவினுடன் இணைந்து டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அபர்ணா தாஸிற்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

என் லைஃப்ல வந்து நேசிக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி - உருக்கமான வீடியோவை வெளியிட்ட அபர்ணா தாஸ்!

என் லைஃப்ல வந்து நேசிக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி - உருக்கமான வீடியோவை வெளியிட்ட அபர்ணா தாஸ்!

இன்ஸ்டா  போட்டோஸ்

கடந்த ஏப்ரல் மாதமன் 24 ஆம் தேதி மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்போலுக்கும் அபர்ணா தாஸிற்கும் திருமணம் நடைப்பெற்றது. இருவரும் இணைந்து மலையாளத்தில் வெளிவந்த மனோகரம் என்ற படத்தில் நடித்திருந்தனர்.

உள்ளம் கொள்ளை போகுதே.. அபர்ணா தாஸின் ரீசென்ட் கிளிக்ஸ்! | Latest Photos Of Actress Aparna Das

அபர்ணா தாஸ் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்வார். அந்த வகையில் தற்பொழுது அபர்ணா தாஸ் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.