ஒபாமாவுடன் உறவுக் கொண்டேன் - ரகசியத்தை போட்டுடைத்து பகீர் கிளப்பிய நபர்!

Barack Obama
By Sumathi Sep 07, 2023 05:59 AM GMT
Report

ஒபாமாவுடன் உடலுறவு கொண்டதாக லாரி சின்கிளேர் தெரிவித்துள்ளார்.

பாரக் ஒபாமா 

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீது போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் தொடர்பு போன்ற பரபரப்பான குற்றச்சாட்டுகளை வெளியிட்டவர் லாரி சின்கிளேர்.

ஒபாமாவுடன் உறவுக் கொண்டேன் - ரகசியத்தை போட்டுடைத்து பகீர் கிளப்பிய நபர்! | Larry Sinclair Claimed Have Sex With Barack Obama

இவர் நேர்காணல் ஒன்றில், ஒபாமா கோக்கைன் வாங்குவதற்கு தான் 250 டாலர் கொடுத்தார். அப்போது 1999ல் போதையில் இருவரும் உடலுறவு கொண்டோம். ஒபாமா வாலிபர்களுடன் உடலுறவு கொள்வதாக நம்பத்தகுந்த தகவல் தனக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

லாரி சின்கிளேர் பகீர்

இருப்பினும், சின்க்ளேர் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை. முன்னதாக 2008ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலின்போது ஒபாமா மீது குற்றச்சாட்டுகளைக் கூறினார்.

ஒபாமாவுடன் உறவுக் கொண்டேன் - ரகசியத்தை போட்டுடைத்து பகீர் கிளப்பிய நபர்! | Larry Sinclair Claimed Have Sex With Barack Obama

தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தினார். இறுதியில் நிலுவையில் இருந்த திருட்டு வழக்கு ஒன்றில் சின்கிளேர் கைது செய்யப்பட்டார். இவர் இறுதியில் நிலுவையில் இருந்த திருட்டு வழக்கு ஒன்றில் சின்கிளேர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.