9000 கோடி சுருட்டி தப்பியோட்டம்!! ஜாலியாக கொண்டாடி வரும் லலித் மோடி - மல்லையா

Government Of India India
By Karthick Jun 25, 2024 12:16 PM GMT
Report

பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையாவின் மகன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

விஜய் மல்லையா

இந்திய தொழிலதிபர்களில் அவ்வளவு எளிதில் மக்களால் மறந்து விட முடியாத இடத்தில் இருப்பவர் விஜய் மல்லையா. நாட்டின் மிக பெரிய பணக்காரர். பிரபல Kingfisher owner. பல பிசினஸில் வெற்றி.

Vijay Mallya son wedding

ஐபிஎல் தொடரில் பிரபலமான Royal Challengers Bangalore அணியின் உரிமையாளர் என இவரின் அடையாளம் நீண்டு கொண்டே போகும். அதில், இணையும் மற்றுமொரு விஷயம் அவரை தான் வாங்கிய 9000 ஆயிரம் கோடி கடனை தன்னால் கட்ட முடியாது என்று கூறியதும், அதன் பிறகு நாட்டை விட்டு தப்பி சென்றதும்.

எல்லாமே போய்டுச்சு - இன்ஸ்டாவில் சூசகம் சொன்ன ஆர்த்தி!! விவாகரத்து பெறும் ஜெயம் ரவி?

எல்லாமே போய்டுச்சு - இன்ஸ்டாவில் சூசகம் சொன்ன ஆர்த்தி!! விவாகரத்து பெறும் ஜெயம் ரவி?

இவரின் மகன் சித்தார்த் மல்லையாவின் திருமணம் அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது. தப்பியோடியவராக இந்திய அரசால் குறிப்பிடப்படும் விஜய் மல்லையா வெளிப்படையாக மிகவும் பிரமாண்டமாக மகனின் திருமணத்தை பிரிட்டன் நாட்டில் கொண்டடியுளளார்.

லலித் மோடி 

அப்புகைப்படங்கள் வெளிப்பட அதில் மற்றுமொருவரை கண்டு பிடித்துள்ளார்கள் நெட்டிசன்கள். அவரும் நாட்டை விட்டு தப்பியோடிவர் தான். ஐபிஎல் தொடர் துவங்கப்பட்டதில் முக்கிய பங்கு வகிக்கும் லலித் மோடி.

Vijay Mallya son wedding lalit modi visits

இரண்டு தப்பியோடியவர்கள் ஜல்லியாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களை கண்ட நெட்டிசன்கள், அதனை ஷேர் செய்து தெறிக்க விட்டு வருகிறார்கள்.