எல்லாமே போய்டுச்சு - இன்ஸ்டாவில் சூசகம் சொன்ன ஆர்த்தி!! விவாகரத்து பெறும் ஜெயம் ரவி?

Jayam Ravi Divorce
By Karthick Jun 25, 2024 11:49 AM GMT
Report

நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி இருவரும் விவகாரத்து பெற போவதாக சில நாட்களாக கருத்துக்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன

ஜெயம் ரவி

விவாகரத்து முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஜெயம் ரவி, விவாகரத்து செய்தி தான் ரசிகர்களை சில நாட்களாக சோகமடைய செய்துள்ளது.

Aarti Jayam ravi

தொடர்ந்து தமிழ் சினிமாவில் விவாகரத்து பெரும் நட்சத்திரங்களில் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இது பொய்யாக இருக்க கூடாத என பல ரசிகர்களும் கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

எல்லை மீறிய தனுஷ்...ஆர்த்தி ஜெயம் ரவியை பிரிய காரணம் இது தான்!! பிரபலம் பகீர் தகவல்

எல்லை மீறிய தனுஷ்...ஆர்த்தி ஜெயம் ரவியை பிரிய காரணம் இது தான்!! பிரபலம் பகீர் தகவல்

அப்படி இருக்கும் நேரத்தில் தான் பல சினிமா பத்திரிகையாளர்களும் இது நிஜமாகவே நடக்கிறது என பேசிவந்தார். இது நாள் வரையில் மவுனம் காத்து வருகிறார்கள் ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதி.

உண்மை தானா 

ஆனால், தற்போது யாரும் எதிர்பாராத நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம் ரவியுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கியுள்ளார் ஆர்த்தி. இது அதிர்ச்சியளித்து, ஆர்த்தி விவகாரத்தை தான் இப்படி சைலெண்டாக சொல்கிறார் சிலர் கூறுகிறார்கள்.

Aarti Jayam ravi

அதே நேரத்தில் இது ஒரு விளையாட்டாகவும் இருக்கலாம். முன்னர் ஹர்திக் பாண்டியா சம்பவத்தை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக, ஆர்த்தி இன்னும் தனது பெயரை மாற்றி கொள்ளவில்லை.

இன்ஸ்டா பக்கத்தில் அவரின் பெயர் ஆர்த்தி ரவி என்றே உள்ளது குறிப்பிடத்தக்கது.