58 வயதில் எனக்கே அந்த தொல்லை.. இயக்குநர் துரத்தினார் - லட்சுமி ராமகிருஷ்ணன் பகீர்!
தனது கேரியர் அனுபவம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியுள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணன்
நடிகை, திரைப்பட இயக்குநர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர்,லஷ்மி ராமகிருஷ்ணன். சமீபத்தில், Are you ok baby என்னும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் களமிறங்கினார்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், Host-ஐ தரக்குறைவாகப் பேசுவதுபோல் படத்தில் காட்சியமைக்கப்பட்டுள்ளதே? எனக் கேட்ட கேள்விக்கு, HOSTஆக இயக்குநரால், துரத்தப்பட்டாலும் டிவியின் ஆதரவால் நான் தப்பித்தேன்.
மரியாதை குறைவு
58 வயதில் எனக்கே ஊடகத்தில் மரியாதை இல்லாதபோது, 20 வயதில் தொகுப்பாளினியாக வரும் பெண்களுக்கு எவ்வாறு மரியாதை கிடைக்கும். என்னை ஒரு நிகழ்ச்சி இயக்குநர் திட்டும்போது, அதில் இருந்து வெளியில் வர எனக்கு 1 வருடம் ஆனது.

அந்தளவுக்கு மனவுளைச்சலுக்கு ஆளானேன். குடும்பம் தான் பக்கபலமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு பெண் வேறு வழியில்லாமல் தானே, தன் பாதிப்பு குறித்து, தன் அந்தரங்கம் குறித்து ஊடகத்தில் பேசுகிறாள். அது தவறு இல்லையே. ஆனால், மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஊடகத்தில் மூன்றாம் நபர் பேசுவதுதான் தவறு எனவும் கூறியுள்ளார்.
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil