பஞ்சாப் அணியில் தமிழக வீரர் ஷாருக்கான்
cricket
csk
ipl
By Jon
இந்தியாவில் வருடந்தோறும் நடக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம், இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 292 வீரர்கள் இன்று ஏலம் விடப்படவுள்ளனர். இந்த ஏலத்தில், மோரிஸ் 16.25 கோடிக்கும், மேக்ஸ்வேல் 14.25 கோடிக்கும் ஏலம்போன நிலையில், ஆஸ்திரேலிய வீரர் ஜேய் ரிச்சர்ட்சனை 14 கோடிக்கு ஏலம் எடுத்ததுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
தமிழக வீரர் ஷாருக்கானை 5.25 கோடிக்கு ப்ரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது. கிருஷ்ணப்பா கௌதமை 9.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil