அப்படியே டிரம்ப் தான்; தள்ளுவண்டி 'குல்பி' வியாபாரி - வியக்கும் மக்கள்!

Donald Trump Viral Video Pakistan
By Sumathi Jan 20, 2025 05:30 PM GMT
Report

 டிரம்ப் போன்று தோற்றமளிக்கும் குல்பி வியாபாரி கவனம் ஈர்த்துள்ளார்.

குல்பி வியாபாரி 

பாகிஸ்தான், கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஷாகிவால் பகுதியை சேர்ந்தவர் சலீம் பாக்கா. தள்ளுவண்டியில் குல்பி வியாபாரம் செய்து வருகிறார்.

சலீம் பாக்கா

இவர் டிரம்ப்பை போலவே தோற்றமளிப்பதான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும், இவர் சந்தை பகுதியில் பாட்டு பாடி வியாபாரம் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

போப் பிரான்சிஸ் தவறி விழுந்து விபரீதம் - என்ன ஆச்சு!

போப் பிரான்சிஸ் தவறி விழுந்து விபரீதம் - என்ன ஆச்சு!

வைரல் வீடியோ

எனவே, அப்பகுதியை சேர்ந்த பலரும் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், அவரை போன்றே இருக்கும் இவர் கவனம் ஈர்த்துள்ளார்.