இது அறுவதாவது கல்யாணமா? பாலியல் உறவுக்கு மட்டும்தான் வாழ்க்கை.. கொதித்த சீரியல் நடிகை!

Serials Kerala Marriage Actress Social Media
By Swetha Nov 04, 2024 04:00 PM GMT
Report

தனது திருமணம் குறித்து எழுந்த விமர்சனத்திற்கு சீரியல் நடிகை பதிலடி கொடுத்துள்ளார்.

சீரியல் நடிகை

மலையாளத்தில் முன்னணி தொலைக்காட்சியில் பத்தரைமாற்று' என்கிற நெடுந்தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது. அதில் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்களான கிறிஸ் வேணுகோபால் மற்றும் திவ்யா ஸ்ரீதர் ஒன்றாக நடித்த போது இருவருக்கும் இடையில் புரிதல் ஏற்பட்டு காதலிக்க தொடங்கியுள்ளனர்.

இது அறுவதாவது கல்யாணமா? பாலியல் உறவுக்கு மட்டும்தான் வாழ்க்கை.. கொதித்த சீரியல் நடிகை! | Krishvenugopal And Divyasridhar Reply For Trollers

இதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் அண்மையில, அதாவது அக்டோபர் 30ந் தேதி தீபாவளிக்கு முன் தினம் குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படங்களை அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர். அப்பொது கிறிஸ் வேணுகோபாலின் வயதான தோற்றத்தை வைத்து இந்த வயதில் இவருக்கு திருமணம் தேவையா,

அதிக வயது வித்தியாசம்; உடலுறவு தான் வாழ்க்கையா? பரபரப்பை கிளப்பிய சீரியல் நடிகை!

அதிக வயது வித்தியாசம்; உடலுறவு தான் வாழ்க்கையா? பரபரப்பை கிளப்பிய சீரியல் நடிகை!

அறுவதாவது கல்யாணமா?

பணத்திற்காக நடந்த திருமணம் என்று விமர்சித்தது மட்டுமில்லாமல் படுக்கை அறை குறித்து பலர் படுமோசமான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இது போன்ற கமண்ட்களுக்கு ரியான பதிலடி கொடுத்துள்ள சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர், கிரிஸ் என்னிடம் காதலை தயக்கத்தொடுதான் கூறினார்.

இது அறுவதாவது கல்யாணமா? பாலியல் உறவுக்கு மட்டும்தான் வாழ்க்கை.. கொதித்த சீரியல் நடிகை! | Krishvenugopal And Divyasridhar Reply For Trollers

முதலில் இதைஅவர் சொன்ன போது, இதை பெரிய விஷயமாக நினைக்கவில்லை. அதன்பிறகு தான்உண்மையில் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளவிரும்புகிறார் என்பதை புரிந்து கொண்டேன். இது எனது இரண்டாவது திருமணம் என்பதால்,

எனது இரண்டு குழந்தைகளிடம் முதலில் அனுமதி பெற்றேன். 'நாங்கள் திருமணம் செய்தால் கமெண்டுகள் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இவ்வளவு மோசமாக வரும் என எதிர்பார்க்கவில்லை. பலர் அவரது வயதை 60 என்கின்றனர். உண்மையில் அவருக்கு வயது 49 தான்.

எனக்கு 40.அப்படியே அவர் வயது 60 என்றாலும் அவருடன் 40 வயதுள்ள நான் சேர்ந்து வாழ்வதில் என்ன பிரச்னை இருக்கிறது. நாங்கள் செக்ஸுக்காக திருமணம் செய்யவில்லை' என பதிலடி கொடுத்துள்ளார்.