நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - கள்ளக்குறிச்சி

Tamil nadu Kallakurichi Election
By Karthick Mar 02, 2024 11:30 PM GMT
Report

தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 14-வது தொகுதி கள்ளக்குறிச்சி.

கள்ளக்குறிச்சி

2008-ஆம் தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட தொகுதி கள்ளக்குறிச்சி.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - ஆரணி

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - ஆரணி

இந்த தொகுதியில், தற்போது 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கங்கவள்ளி (தனி), ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி).

தேர்தல் வரலாறு

2009 ஆதி சங்கர் (திமுக)

2014 க. காமராஜ் (அதிமுக)

2019 கவுதம சிகாமணி (திமுக)

வாக்காளர்கள் எண்ணிக்கை

கடந்த 05/01/2023 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை வருமாறு,

ஆண் வாக்காளர்கள் 5,58,079 பேர்

பெண் வாக்காளர்கள் 5,56,103 பேர்

மூன்றாம் பாலினத்தவர் 209 பேர் என மொத்தமாக 11,14,391 பேர் இருக்கின்றனர்.