நன்கொடை மட்டும் ரூ.170 கோடி - சொத்து 24000 கோடிக்கு மேல்..இந்த இந்திய பெண்ணை தெரியுமா..?

Infosys Mumbai
By Karthick Apr 10, 2024 05:25 AM GMT
Report

 இந்திய பெண்மணி ஒருவர் ஆண்டுக்கு ரூ.170 கோடியை நன்கொடையாக அளித்தார் என்றால் நம்பமுடிகிறது.

170 கோடி நன்கொடை

ஆனால், உண்மையில் அப்படி ஒருவர் உள்ளார். அதுவும் இந்தியநாட்டுலேயே அவர் உள்ளார். மும்பையில் வசித்து வரும் ரோகிணி நிலேகனி என்பவரே இந்த கர்ணன். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் ரூ. 120 கோடி நன்கொடையும், 2023 இல் ரூ.170 கோடியும் அளித்துள்ளார்.

know-about-indian-women-who-has-20-thousand-crore

தனது தாராள உள்ளதால் பெரும் கவனம் பெரும் ரோகிணி குறித்து நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டோம். இந்தியா மட்டுமின்றி உலகளவில் பெரும் மென்பொருள் நிறுவனமாக திகழும் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி இவரின் கணவராவார்.

ரூ.24131 கோடி

மும்பையை பூர்வீகமாக கொண்ட ரோகிணி பிரெஞ்சு இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தவர் பத்திரிகையாளராக பணியாற்ற தனது வாழ்க்கையை துவங்கினர்.

யாரு சாமி நீ..? 26 வருடங்கள் - ஒரே நாள் தான் லீவ் - அந்த லீவ் எதுக்கு'னு தெரியுமா..?

யாரு சாமி நீ..? 26 வருடங்கள் - ஒரே நாள் தான் லீவ் - அந்த லீவ் எதுக்கு'னு தெரியுமா..?

1981 ஆம் ஆண்டில் கணவருடன் இணைந்து 6 மென்பொருள் பொறியாளர்களுடன் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவிய ரோகிணி, நிறுவனம் துவங்க தன்னிடம் இருந்த ரூ.10,000 கணவருக்கு வழங்கி அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

know-about-indian-women-who-has-20-thousand-crore

அப்படி உருவாக்கப்பட்ட இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நிலேகனியின் சொத்துமதிப்பு மட்டும் தற்போது ரூ.24131 கோடி. எழுத்து துறையில் பிரபலமானவராக இருக்கும் ரோகினி நிலேகனி சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் கல்வித் துறைகளில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளார்.