பெண்கள் உரிமையா.? கேக்காம ரேகா'வ கிஸ் பண்ண கமல் இத பேசலாமா..? வெளுத்துவாங்கிய பிக் பாஸ் பிரபலம்!!

Kamal Haasan Bigg Boss Kavin Pradeep Anthony
By Karthick Nov 05, 2023 01:55 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் பெண்கள் பாதுகாப்பிற்காக பிரதீப்பிற்கு ரெட் கார்டு தருவதாக கூறிய நிலையில், அதனை பிரபலம் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதீப் வெளியேற்றம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் உரிமை போன்றவற்றை காரணமாக கூறி, பிரபல போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனிக்கு தொகுப்பாளர் கமல் ரெட் கார்டு கொடுத்து வெளியேறியுள்ளார். இதற்கு கலவையான கருத்துக்களே சமூகவலைத்தளங்களில் வெளிப்பட்டு வருகின்றது.

kissed-rekha-without-permission-gives-red-card

பிரதீப்பிற்கு ஆதரவுகள் பெருகி வரும் சூழலில், நடிகர் கவின் அவருக்கு ஆதரவு கூறி தனது கருத்தை சமூகவலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இது வைரலாகும் அதே நேரத்தில் தான், போட்டியாளரான யுகேந்திரனின் மனைவி கமல் குறித்து விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

அட்ஜஸ்ட் பண்றது தப்பிலேயே..!! டைரக்டர் கூட போன காசாவது கிடைக்கும்!! போட்டுடைத்த காயத்ரி ரெமா!!

அட்ஜஸ்ட் பண்றது தப்பிலேயே..!! டைரக்டர் கூட போன காசாவது கிடைக்கும்!! போட்டுடைத்த காயத்ரி ரெமா!!

கமல் அத பத்தி பேசலாமா..?

இது குறித்து மாலினி பேசியிருப்பது வருமாறு, புன்னகை மன்னன் படத்தில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோயினான ரேகாவை அவரிடம் சொல்லாமலே லிப்கிஸ் செய்ததை குறிப்பிட்டு, 16 வயசு பெண்ணை இப்படி பண்ணவரெல்லாம் பெண்கள் உரிமை பற்றி பேசலாமா? என வினவி இருக்கின்றார்.

மேலும், கமல் நடிச்ச முக்கால்வாசி படத்தில் லிப்லாக் சீன் இல்லாமல் இருக்காது என சுட்டிக்காட்டிய மாலினி, பெண்களுக்காக பேசுவதாக தற்போது கூறுவது சுத்தமாக புரியவில்லை என்றும் இதையெல்லாம் அரசியல் நோக்கத்தோடு தான் கமல் பேசி வருவதாக அந்த வீடியோவில் பேசியிருக்கின்றார்.