அட்ஜஸ்ட் பண்றது தப்பிலேயே..!! டைரக்டர் கூட போன காசாவது கிடைக்கும்!! போட்டுடைத்த காயத்ரி ரெமா!!
சினிமா துறையில் ஒருவர் தனக்கு பிடித்து அட்ஜஸ்ட் செய்து கொண்டால் தவறில்லை என நடிகை காயத்ரி ரெமா தெரிவித்துள்ளார்.
காயத்ரி ரெமா
எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியான Touring Talkies என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரெமா. நயன்தாராவின் டோரா, ஹரஹர மஹாதேவ கி, செம்ம , அக்கு போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
நடிகையாக பெரிய வெற்றியை பெற்றிராத இவருக்கு சமூகவலைத்தளங்களில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா துறையில் தான் எதிர்கொண்ட அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
அதுல தப்பில்லையே
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், அது குறித்து பேசுவதால் என்னுடைய வாய்ப்புகளை அது பாதிக்கவில்லை என்று கூறி, எந்த இயக்குனர் அழைக்கிறார் பெயர் சொன்னால் தான் வாய்ப்புகள் பறிக்கப்படும் என்றார்.
அதனை தான் தப்புனு சொல்ல மாட்டேன் என்ற காயத்ரி, வீட்டில் கணவர் டார்ச்சர், காதலன் டார்ச்சர் அதுக்கு இவர் கூட போனால், பணம் கிடைக்கும், மரியாதை கிடைக்கும், நானும் சந்தோசமா இருப்பேன், என்பதெல்லாம் அந்த பெண்ணின் முடிவு என குறிப்பிட்டு, அது ஓகே தான். பிடித்திருந்தால் அட்ஜஸ்ட்மெண்ட் போலாம் - தவறில்லை என்றார்.
பிடிக்கவில்லை என்றால் இந்த வழியில் தான் போக வேண்டும் என தெரிவித்து இதை நான் தவறு என்று சொல்லவில்லை ‘என்னை விட்ருங்க.. என்று கெஞ்சி, அவளை கட்டாயப்படுத்தி இழுத்தால்’ அது தான் தவறு என்கிறேன் என்று கூறினார்.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil

புலிகளின் உளவுத்துறையின் அடிப்படையில் முன்னாள் கடற்படை தளபதி கைது : இப்படி கூறுகிறார் நாமல் IBC Tamil
