மூத்த நடிகையை அவசரமாக கல்யாணம் செய்ய இதுதான் காரணம் - நடிகர் கிஷோர் பளீச்!

Kishore Marriage
By Sumathi Jun 14, 2023 12:39 PM GMT
Report

விரைவாக திருமணம் செய்ததற்கான காரணம் குறித்து நடிகர் கிஷோர் கூறியுள்ளார்.

நடிகர் கிஷோர்

பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க படம் மூலம் அறிமுகமானவர் கிஷோர். இப்படம் தேசிய விருது பெற்றது. தொடர்ந்து, கோலி சோடா, கோலி சோடா 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மூத்த நடிகையை அவசரமாக கல்யாணம் செய்ய இதுதான் காரணம் - நடிகர் கிஷோர் பளீச்! | Kishore Got Married To Preethi

மேலும், சகா, ஆறு அத்தியாயம், வஜ்ரம், நெடுஞ்சாலை, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, நடிகை, மாடல், மற்றும் தொகுப்பாளரான ப்ரீத்தி குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணம் 

ப்ரீத்தி இவரை விட 4 வயது மூத்தவர். இந்நிலையிக் அண்மையில் அளித்த பேட்டியில், ப்ரீத்தியின் அப்பா 4 வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், அவர் தனது மகளின் திருமணத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

மூத்த நடிகையை அவசரமாக கல்யாணம் செய்ய இதுதான் காரணம் - நடிகர் கிஷோர் பளீச்! | Kishore Got Married To Preethi

அதனாலேயே தான் சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வேண்டியதானது. இல்லை என்றால் என்னுடைய 31 வயதிற்கு மேல் தான் திருமணம் செய்திருப்பேன் என கிஷோர் தெரிவித்துள்ளார்.