மொட்டை அடித்த கல்யாண பெண்; முதலிரவில் தாய் - அதிரவைக்கும் வழக்கம்!
பழங்குடியின மக்களின் சில வழக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடியின மக்கள்
ஆப்பிரிக்கா நாடுகளில் வாழும் பழங்குடியின மக்கள் வெளி உலகத்துடன் தொடர்பின்றி, காட்டுக்குள்ளேயே வாழ்ந்து வருகிறார்கள். தொடர்ந்து தங்களது மரபு, பாரம்பரியம், கலாச்சாரத்தையே இன்றுவரை கடைப்பிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த போடோ பழங்குடியின மக்கள் “கேல்” என்ற திருவிழாவை நடத்துகிறார்கள். வழக்கப்படி, யார் பெரிய தொப்பையை வைத்திருக்கிறார்களோ அவர்களே வீரம் செறிந்த ஆணாக கருதப்படுகிறார்கள்.
வினோத நடைமுறை
மற்றொரு பழங்குடியின பிரிவினரில், திருமணமான தம்பதிகளுடன், மணமகளின் அம்மாவும் முதலிரவில் பங்கேற்பார். அனுசரணையாக கணவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், குடும்பத்தில் மகிழ்ச்சியாக எப்படி வாழ வேண்டும், என்றெல்லாம் மணமகளுக்கு, அவரது தாய் போதிப்பாராம்.
இதேபோல் கென்யாவைச் சேர்ந்த போரானா பழங்குடியின பெண்கள், தங்கள் திருமணத்துக்கு மொட்டை அடித்து கொள்கிறார்கள். மணப்பெண் கல்யாணத்தில் மொட்டையடித்துக்கொண்டால், மணமகனுக்கு மிக அடர்த்தியான நீண்ட முடி வளரும் என்று நம்புகின்றனர்.