Tuesday, May 6, 2025

படு கிளாமரில் கீர்த்தி சுரேஷ்; வாய் பிளக்கும் ரசிகர்கள் - மார்க்கெட் இல்லாததால் இப்படியா!

Keerthy Suresh Tamil Cinema Viral Video Viral Photos
By Sumathi a year ago
Report

கீர்த்தி சுரேஷ் ரீசன்ட் க்ளிக்ஸ் படு வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

keerthy suresh

தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ரஜினி முருகன்,தொடரி,ரெமோ,பைரவா,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதற்காக ஆபரேஷன் ஏதும் செய்தீர்களா? கொந்தளித்த கீர்த்தி சுரேஷ்!

அதற்காக ஆபரேஷன் ஏதும் செய்தீர்களா? கொந்தளித்த கீர்த்தி சுரேஷ்!

ரீசன்ட் க்ளிக்ஸ்

சமீபத்தில், மாமன்னன் படத்தில் இவர் நடித்திருந்தது பலரது பாராட்டுக்களை பெற்றது. தற்போது அட்லி இயக்கத்தில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இவர் நடித்த ரகுதாத்தா படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், கீர்த்தி சுரேஷ் லோநெக் ஜாக்கெட் அணிந்து கவர்ச்சியாக வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், வருண் தவான் தனது 37-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நிலையில், அதற்கான இரவு பார்ட்டி நடைபெற்றது. அதில், கீர்த்தி சுரேஷ் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு கவர்ச்சி்யாக பங்கேற்றதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.