ஒரே விடுதியில் விஜய் - கீர்த்தி சுரேஷ்; இரவு நேர டிஸ்கஷன் - போட்டுடைத்த பிரபலம்!

Vijay Keerthy Suresh Tamil Cinema Gossip Today Bayilvan Ranganathan
By Sumathi Feb 12, 2024 05:30 PM GMT
Report

விஜய் - கீர்த்தி சுரேஷ் குறித்த தகவல் ஒன்று பரவி வருகிறது.

விஜய் - கீர்த்தி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். மேலும், கமிட்டாகியுள்ள படங்களை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி தீவிர அரசியலில் இரங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

vijay - keerthy suresh

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவரை அரியணையில் உட்காரவைப்பதற்காக வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர். இதற்கிடையில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் பற்றி பல்வேறு வகையான கிசுகிசுக்கள் வெளியானது.

அதற்காக ஆபரேஷன் ஏதும் செய்தீர்களா? கொந்தளித்த கீர்த்தி சுரேஷ்!

அதற்காக ஆபரேஷன் ஏதும் செய்தீர்களா? கொந்தளித்த கீர்த்தி சுரேஷ்!

பிரபலம் தகவல்

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், நடிகர் விஜய் பாண்டிச்சேரியில் கோட் படத்தின் ஷூட்டிங்கில் இருந்து வருகிறார். அதே சமயத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் நடித்து வரும் ரிவால்வர் ரீட்டா படத்தின் ஷூட்டிங்கிற்காக பாண்டிச்சேரி சென்றிருக்கிறார்.

ஒரே விடுதியில் விஜய் - கீர்த்தி சுரேஷ்; இரவு நேர டிஸ்கஷன் - போட்டுடைத்த பிரபலம்! | Bayilvan About Vijay And Keerthy Suresh Hotel Stay

இருவரின் படத்தின் ஷூட்டிங் ஒரே இடத்தில் நடப்பதால் இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கி இருக்கிறார்கள். இரவு நேரத்தில் இருவரும் டிஸ்கஷன் செய்கிறார்கள். இரண்டு மணி நேரம் டிஸ்கஷன் செய்து வந்ததை ஹோட்டலில் இருந்தவர்கள் கசியவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது பரவி வருகிறது.