கீர்த்தியின் படுகவர்ச்சி; கட்டுன புருஷனே சும்மா இருக்கார் - விளாசிய பிரபலம்!
கீர்த்தி பாண்டியன் குறித்து பத்திரிகையாளர் சுபைர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கீர்த்தி பாண்டியன்
தமிழ் திரையுலகில் ’சிதம்பர ரகசியம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்’ உள்பட பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் அருண் பாண்டியன்.
பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். அருண் பாண்டியனுக்கு கவிதா பாண்டியன், கிரானா பாண்டியன், மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். ஏற்கனவே இருவருக்கு திருமணமாகிவிட்டது.
நடிகையான கீர்த்தி பாண்டியன் தும்பா படத்துக்கு பிறகு அன்பிற்கினியாள் படத்தில் நடித்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியானது. பா.இரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதற்கிடையில், அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் காதல் ஏற்பட்டது.
விளாசிய பிரபலம்
தொடர்ந்து, திருமணம் செய்துக்கொண்டனர். மேலும், தற்போது கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதனை சிலர் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் சுபைர், ”ஒருகாலத்தில் மார்க்கெட் இல்லையென்றால் நடிகைகள் தங்களது கிளாமரான புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு கொடுப்பார்கள். ஆனால் இப்போது நடிகைகள் இன்ஸ்டாவில் ஷேர் செய்து ப்ரோமோஷன் செய்துகொள்கிறார்கள்.
அப்படித்தான் கீர்த்தி பாண்டியனும். இந்த விவாகரத்தில் கணவரான அசோக் செல்வனே சும்மா இருக்காரு. மற்றவர்கள் ஏன் பேச வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்கு பின்னும் கிளாமரில் வெளுத்து வாங்கும் கீர்த்தி சுரேஷ் ... வைரலாகும் புகைப்படங்கள் Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
