"பூ போல மனசு... ஏறாத வயசு" - விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் வாழ்த்து

Vijay Keerthy Suresh
By Irumporai Jun 22, 2022 09:57 AM GMT
Report

நடிகர் விஜய் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அதே போல்  விதவிதமாக போஸ்டர்களை ஒட்டியும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய்க்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"பூ போல மனசு... ஏறாத வயசு" - விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் வாழ்த்து | Keerthi Suresh Wishes Actor Vijay

"பூப் போல மனசு ஏறாத வயசு கோலிவுட்டின் 'வாரிசு' தளபதி விஜய்" பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடிகர் விஜய் சார், இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய மகிழ்ச்சியையும் வெரித்தனமான வெற்றியையும் தரட்டும்" எனக் கூறியுள்ளார்.

விஜய் பிறந்தநாள் - வடிவேலு, சிவகார்த்திகேயன், குஷ்பூ, சூரி, பிருந்தா வாழ்த்து - வைரலாகும் டுவிட்