விஜய் பிறந்தநாள் - வடிவேலு, சிவகார்த்திகேயன், குஷ்பூ, சூரி, பிருந்தா வாழ்த்து - வைரலாகும் டுவிட்
தளபதி விஜய் பிறந்தநாள்
இன்று தளபதி விஜய்யின் 48வது பிறந்த நாளை ரசிகர் ஆர்வத்துடனும், உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். பல்வேறு சினிமாத்துறையினர் நடிகர் விஜய்க்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
போஸ்டர் வெளியீடு
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளளது. இன்று விஜய் பிறந்தநாளையொட்டி ‘வாரிசு’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் துள்ளிகுதித்துள்ளனர். தற்போது இந்த போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போஸ்டரைப் பார்த்த பலர் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிரபலங்கள் வாழ்த்து
விஜய்யின் 48வது பிறந்த நாளையொட்டி சினிமா பிரபலங்களான நடிகர்கள் வடிவேலு, சிவகார்த்திகேயன், நடிகை குஷ்பூ, மாஸ்டர் பிருந்தா ஆகியோர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்போது இந்த டுவிட்கள் அனைத்தும் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
அன்பு தம்பி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். @actorvijay ? pic.twitter.com/zZOHdj5p2Y
— Actor Vadivelu (@Vadiveluhere) June 22, 2022
அண்ணே firstlook சூப்பர் செம்ம ஸ்டைலா இருக்கிங்க?#Varisu #VarisuFirstLook#HBDDearThalapathyVijay
— Actor Soori (@sooriofficial) June 21, 2022
Advance happy birthday ?
தளபதி @actorvijay அண்ணன் @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp #Thalapathy66 all the best entire team❤️ https://t.co/cEJeI2Nttf
Happy Birthday @actorvijay sir. ???❤️❤️❤️❤️????? pic.twitter.com/FtKjRCcS5B
— Brindha Gopal (@BrindhaGopal1) June 22, 2022
Wishing you a very happy birthday @actorvijay sir ❤️❤️ Best wishes for #Varisu ?? #HBDThalapathyVijay pic.twitter.com/M31q5hn4PI
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 22, 2022
My brother.. may you be blessed with more luck, happiness, success and blessings of the Lord on your birthday today and forever. Happy birthday. Keep shining. ?❤️❤️?????#HappyBirthdayVijay#HappyBirthdayVarisu
— KhushbuSundar (@khushsundar) June 22, 2022
@actorvijay pic.twitter.com/7y6BplPddL