கீர்த்தி சுரேஷின் 13 வருட காதல்; யார் அந்த நபர் - தீயாய் பரவும் தகவல்!

Vijay Keerthy Suresh Tamil Cinema Gossip Today Indian Actress
By Sumathi 1 மாதம் முன்

நடிகை கீர்த்தி சுரேஷ் 13 வருடமாக காதல் உறவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ்

தமிழில் 'இது என்ன மாயம்' என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என பல முன்னணி நடிகர்களுடன் வலம் வந்தார். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து தேசிய விருதை வென்றார்.

கீர்த்தி சுரேஷின் 13 வருட காதல்; யார் அந்த நபர் - தீயாய் பரவும் தகவல்! | Keerthi Suresh Love Resort Owner Latest News

தற்போது, படவாய்ப்பு குறைந்துள்ளதால், அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக, கீர்த்தி சுரேஷுடன் நடிகர் விஜய் நெருக்கமாக உள்ளதாக வதந்தி தீயாய் பரவி வந்தது. இதனால் தனது மனைவி சங்கீதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்யப் போவதாகவும் கூறப்பட்டது.

13 வருட காதல்

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த 13 ஆண்டுகளாக ரிசார்ட் உரிமையாளர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் ஓகே சொல்லிவிட்டார்களாம்...

கீர்த்தி சுரேஷின் 13 வருட காதல்; யார் அந்த நபர் - தீயாய் பரவும் தகவல்! | Keerthi Suresh Love Resort Owner Latest News

ஆனால் அவர் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.