ஒரு நாளுக்கு இவ்வளவு; வெளியான தகவல் - சைத்ரா ரெட்டி குறித்து வாய் பிளக்கும் ரசிகர்கள்!
நடிகை சைத்ரா ரெட்டி சீரியலில் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சைத்ரா ரெட்டி
சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கும் பல சீரியல்களில் ஒன்று கயல்.

முதலில் டி. ஆர். பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்த கயல் தற்போது இரண்டாவது இடத்திற்கு நகர்ந்து சென்று இருக்கிறது. இதில் நடிகை சைத்ரா ரெட்டி, கயல் என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சம்பள தகவல்
இந்த தொடரின் கதாநாயகியாக நடிக்க சைத்ரா ரெட்டி ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் சம்பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தத் தொடரில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் சர்வதேச தங்க முதலீட்டாளர்கள் IBC Tamil