கவின் கல்யாணம்; லாஸ்லியா பேட்ட பதிவு - பதிலடி கொடுத்த மனைவியின் முதல் பதிவு!

Kavin Losliya Mariyanesan Marriage
By Sumathi Aug 24, 2023 02:30 PM GMT
Report

திருமணத்தன்று லாஸ்லியா செய்த பதிவுக்கு மோனிகா பதிலடி கொடுத்துள்ளார்.

 கவின்-மோனிகா

கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதன்பின் இருவரும் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

கவின் கல்யாணம்; லாஸ்லியா பேட்ட பதிவு - பதிலடி கொடுத்த மனைவியின் முதல் பதிவு! | Kavin Wife Monicka Instagram Post Against Losliya

இந்நிலையில், கவின் மற்றும் மோனிகா திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மோனிகாவும் லாஸ்லியாவும் தோழிகள் என்றும் கூறப்பட்டது.

வைரல் பதிவு

தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னர் கவின் - மோனிகா திருமணம் நடந்த போது, திருமணத்தன்று லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை’ என்று சூசகமாக பதிவு ஒன்றை செய்திருந்தார்.

கவின் கல்யாணம்; லாஸ்லியா பேட்ட பதிவு - பதிலடி கொடுத்த மனைவியின் முதல் பதிவு! | Kavin Wife Monicka Instagram Post Against Losliya

இந்த பதிவிற்கு தற்போது மோனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’அதிகாரபூர்வமாக நான் கவினின் மனைவி ஆகிவிட்டேன்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.