2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோ என்ன சொன்னாரு பாருங்க..

Vijay Vaiko DMK Karur
By Sumathi Oct 25, 2025 07:33 AM GMT
Report

2026 தேர்தலில் விஜய் அரசியல் குறித்து வைகோ கணித்துள்ளார்.

விஜய் அரசியல் 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கூட்ட நெரிசல் குறித்து விஜய்க்கு முன்னரே தெரிவிக்கப்பட்டிருக்கலாம்.

vaiko - vijay

விபத்து நடந்த பதட்டத்தில் சென்னைக்கு சென்ற அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்திருக்கலாம்,” என்று வைகோ விமர்சித்தார்.

பழனிசாமியை முதல்வராக்கவா விஜய் வருமானத்தை விட்டு வந்தார்? டிடிவி தினகரன்

பழனிசாமியை முதல்வராக்கவா விஜய் வருமானத்தை விட்டு வந்தார்? டிடிவி தினகரன்

வைகோ கணிப்பு

அதிகக் கூட்டம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அவசியம். 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை என்று வைகோ உறுதியாகக் கூறினார்.

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோ என்ன சொன்னாரு பாருங்க.. | Karur Tragedy Victory For Dmk Alliance Says Vaiko

கரூர் சம்பவம் திமுக கூட்டணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், புதிதாக களமிறங்கும் விஜய் பெருமளவு வெற்றி பெறுவார் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.